வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பிரதமர் பதவி தவெக தற்குறிகளுக்கும் கிடைக்காது. ராகுலுக்கும் கிடைக்காது.
இன்னுமும் கூட நாற்காலியில் ஒரு கால் திமுக விடம் உள்ளது.
முதல்வராகி ஒரு வருடம் கூட முடிக்கவில்லை. பிரதமராக எப்படி நாட்டை ஆள முடியும். தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. நடிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது
அரசியல் விபத்தால் ஒரு கட்சிக்கு தலைவராகவும் பின் தனித்து ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு தராததால் மாற்று கூட்டணியை சேர்ந்த கட்சிகளின் ஒற்றைப்பட எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் (வெறும் தமிழகத்தில் மட்டுமே அதுவும் சிறுபான்மை ) அரசிற்கு தலைமையேற்று முதல்வராகி சாமார்த்தியமாக எப்படியோ நூறு நாட்களையும் தாண்டி விட்டார் விஜய். ஆனால் அவரது கட்சியினரோ அவர் ஏதோ அரசியலில் பல ஆண்டுகள் இருந்தவர் போலவும் அதனால் திறமை பெற்றவர் போலவும் இதன் காரணமாக நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தனது கட்சியையும் ஆட்சியையும் அமைத்து வெற்றி பெற்ற அரசியல்வாதியை போல் தோற்றத்தை செயற்கையாக உருவாக்கி அவரை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். அதனால் தான் அவரை வருங்கால பிரதமர் என்று ஒவ்வொரு அமைச்சரும் அமைச்சராக ஆக முடியாத சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலேயே கூட கூற ஆரம்பித்து விட்டார்கள். ஒரு MLA விஜய்க்கு மிக அதிக ஆசையை வெளிப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிறகு விஜய்க்கு தான் மதிப்பையும் மரியாதையும் உலகில் அதாவது மலேசியாவில் தரப்பட்டது என அவரை உலக தலைவராக மாற்றி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டார். இவர்களது எல்லை எதுவரை என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறதே.
ஜார்ஜ் சோரஸ் யாலேயே ராகுல் கானை பிரதமராக்க முடியவில்லை . மார்ட்டின் நினைத்தால் ஜோசப்பை பிரதமராக்க முடியும் ஆதவ் அதற்க்கு ஒப்பதல் தேவை.
இப்ப என்ன தேர்தலா வந்துவிட்டது பிரமதை தேர்ந்தெடுப்பதற்க்கு. இந்தியா டுடே சர்வேயிலும் இன்றி தேர்தல் வந்தால் 49% மோடிக்கும் 26% ராகூலுக்கும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பிரதமர் பதவிக்கு இளவரசர் வரவே முடியாது என்று தெளிவாக விட்டது. இளவரசர் பாகிஸ்தானுக்கு ( உள்துறை மந்திரி கூறியபடி)அடிக்கடி செல்வதால் அங்கு பிரதமராக முடியமா என்று சிந்திக்கவும்
SOPPA INDHA KOOTHADI THARKURI KUMBSL BUILD UP THAANGA MUDIYALLA.
ராகுல் காந்தி பெயரை தவெக பயன்படுத்தினால், தவெக வுக்கு கிடைக்கும் ஓட்டும் கிடைக்காமல் போக கூடும்.
இந்தம்மா பிரதமர் பதவி என்னமோ கடையில் கத்திரிக்காய் வாங்குவது போல பேசிக்கொண்டிருக்கிறார். நேற்று அரசியலில் வந்தவர்கள் எல்லாம் பிரதமர் ஆக முடியாது. யோசித்து பேச வேண்டும்.
விஜய் முதலில் நல்ல முதல்வராக செயல்பட விடுங்கள் முகஸ்துதி பண்ணுவதை நிறுத்துங்கள் தமிழ்நாட்டிற்கு அவரால் நல்ல பயன் கிடைக்கும் என்றால் அதை வழிநடத்த அவருக்கு துணை புரியுங்கள் வேண்டுமென்றே தேவையில்லாத விஷயமாக பிரதமர் மந்திரி பிரதமர் ஆகிய வார்த்தைகள் எம்எல்ஏ ஆன பிறகு என்ன வேணாலும் பேசலாம்என்ற எனத்துடன் பதிவு செய்வது மிகவும் தவறானது கட்சி அகில இந்திய அளவில் அவர் ஒரு பெரிய தலைவராக பல வருடங்கள் ஆகும் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு வஅவர் பெரிய தலைவராக தெரியலாம் ஆனால் அவசியமாக கற்பனை கோட்டைகளை வளர்க்காதீர்கள் அவர் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழர்களுக்கு ஒரு நன்மை அவர் அதற்காக பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு ,சனாதன தர்மம் , சாதியின்மை என பல விஷயங்கள் இன்று அரசியலில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒரு பெரிய தலைவராக மாறுவதற்கு ஆண்டுகள் பல பிடிக்கும் ஐந்து வருடத்தில் அவரை முதல்வராக ஆக்கி மபிரதமர் ஆக்கி விடலாம் என்று பகல் கனவு காணாதீர்கள் முதலில் தமிழகம் வளரட்டும் அவருடைய தலைமையில் ......வணக்கம்