வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரீல்ஸ் இருக்கவேண்டும் . எந்த உறுப்பினர் என்ன பேசுகிறார் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அறியும் உரிமை வேண்டும்.
ஒரு தரப்பை மறுதரப்பு குறை சொல்வது, அடிக்கப்பாய்வது, சினிமாப்பாட்டு பாடுவது, கட்சித் தலைமையை கூச்சமின்றிப் புகழ்வது, அநாகரீகப்பேச்சு, வெட்டிப்பெச்சு .... இவைதான் அவையில் நடக்கின்றன .....
நேரடி ஒளிபரப்பு கட்டாயம் செய்ய வேண்டும். திமுகவினர் திமிர்தனம் மக்களை சென்றடையும். திமுகவின் ஓட்டு வங்கி வீழ்ச்சி அடையும்
இவர்கள் எல்லாம் வீட்டில் ஒய்வு எடுக்கவேண்டியது ..மக்கள் வரி பணத்தை வீணடிக்கிறார்கள்.
இந்த ஈரவெங்காய விளக்க புண்ணாக்கிற்கு பதில் நேரடி ஒளிபரப்பு இல்லாமலே இருந்திருக்கலாம்.
பி டீம் எஜமானரின் கட்டளைக்குப் பணிந்து சரண்டர் ஆயிட்டுது ......
தங்கம் தென்னரசு, கே.என்.நேரு போன்ற ஒரு சில உறுப்பினர்களைத் தவிர சபையில் எதிர்வாதம் செய்வதில் மற்ற தி.மு.கவினரின், குறிப்பாக உதயநிதியின் செயல்பாடுகள் சுத்த வேஸ்ட். இந்த வீக்னஸ் மக்களிடம் நேரடியாக சென்றடைவதைத் தடுக்கவே நேரடி ஒளிபரப்பை தி.மு.க மட்டுமே எதிர்க்கிறது.
மக்களுக்கு சேவை என்று வயதானாலும் ஓட்டு கேட்கும் போது தெரியாதா. தனக்கு பல பணக்கார நோய்கள் இருப்பது
பல பணக்கார நோய்கள் இருந்தாலும், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவேண்டும் என்ற பண வெறி பதவி சுகம் வெறி இவர்களை விடவில்லலையே. தள்ளாடும் வயதிலும் எப்படியாவது MLA ஆகி அமைச்சராகிவிட வேண்டும் என்று MGR, ஜெயலலிதா, கருணாநிதி, துரை முருகன் உட்பட அனைவருமே பதவி வெறி பிடித்தவர்கள்தான். மக்கள்தான் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் மாறவேண்டும்.