வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதெல்லாம் ஒன்னும் நடக்காது. யார் போனால் என்ன? யார் வந்தால் என்ன?, மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு கும்பல் வெளியேறும். மற்றபடி எந்த இம்பாக்டையும் ஏற்படுத்தாது. இரட்டை இலை இருக்கும் இடத்தில் அதிமுக தொண்டர்கள் இருப்பார்கள். அது யாருகிட்ட இருக்குங்குற பிரச்சினையே கிடையாது. செல்லூர் ராஜு கிட்ட இருக்குதா, வளர்மதிக்கிட்ட இருக்குதாங்குறதெல்லாம் கிடையாது. இன்றைக்கு எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கு, சோ தொண்டர்கள் அவரோடுதான் இருப்பார்கள். அவ்ளோதான். சொம்மா குதிச்சா அன்வர் ராஜா போல், மைத்ரேயன் போல் ஒரு நாள் நியூஸ் அவ்ளோதான். ஒழுங்கு மரியாதையா வாலை சுருட்டிக்கிட்டு இருந்தா அமைச்சர் ஆகலாம், இல்லேன்னா அரசியல் அனாதை ஆக வேண்டியதுதான்.
காணம போயிடுவார்
எடப்பாடி சாதி வெறி பிடிச்சவர், தன்சாதியனரில் கூட்டம் பார்த்துதான் பதவி தருவார்
செங்கோட்டையன் எடப்பாடி ஜாதி தான் .சும்மா முட்டு கொடுக்காதே ,அதிமுக ஒரு கட்சி இல் தான் எல்லா சாதியினரும் முன்னுக்கு வர முடியும்
அதிமுகவில் இது போன்று பதம் பார்க்க வைப்பது கோவையில் உள்ள ஒரு பிரபலமான அதிமுக பிரமுகர் கட்சி மற்றும் ஆட்சியில் மிக முக்கிய இடத்திற்கு வந்து விடுவார். கொங்கு மண்டலம் தமிழகத்தை ஆளும்.
பன்னீர்செல்வம் செங்கோட்டையன் தினகரன் இவர்கள் எல்லோரும் ஸ்டாலினின் கைக்கூலிகள். அதிமுக பாஜக கூட்டணியை எப்படியாவது கழட்டி விட வேண்டும் என்று இவர்களுக்கு டார்கெட் இதில் முக்கிய பங்கு வகிப்பவர் அண்ணாமலை
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் ஒரு சின்ன சலசலப்பு
தோல்வி சாமி பிடியில் இந்த ஒரு தேர்தலை சந்திக்க விடவும் அடுத்த தேர்தலில் காணமால் போய் விடுவார் பிறகு அனைவரும் ஒன்று இணைந்து புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி அமைய பாடுபடுவோம்
செங்கோட்டையன் அரசியல் சகாப்தம் முடிந்தது.