வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பலே சபாஷ்
சபையின் பொதுவானவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்கிற சாதரண நியாயத்தைகூட ஆள்பவர்கள் பேசுகிற போது கண்டிக்காத தடுக்காததல் ,அவையில் காண முடியவில்லை. அப்படியென்றால் உங்களாளும் மக்கள் எதிர்பார்த்த நியாமான மாற்றத்தை தர முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
7.1/2 யாவது கேள்வி அருமை..... எட்டு கோடி தமிழக மக்களின் கேள்வியும் அதுவே....!!!
மக்கள் நலன் மிகவும் பாராட்டுக்குரியது. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சுயசிந்தனை காரணமாக இருக்கலாம்.
மாண்புமிகு என்பது, மிகவும் மரியாதைக்குரிய உயர் பதவியை அலங்கரிக்கும் ஒருவருக்கு பயன்படுத்தும் ஒரு சொல். அந்த சொல், அனைவருக்குமானது அல்ல. எனவே அந்த சொல்லை யாருக்கு பயன்படுத்த வேண்டுமோ அவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த கன்வர்ஷன் நாயகரிடம் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது...
தினமலர் எனக்கு எப்போதும் critics. அதை மிகவும் சரியான முறையில் இந்த கேள்விகள் உள்ளது. . Good questions
ஆதவ் அர்ஜுனா முதலில் சரியான முறையில் பேச வேண்டும். இல்லை என்றால் அவரை தயவு செய்து பேசாமல் இருக்கச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் கூற வேண்டும் என்றால் "Adhav Arjuna should speak properly or be asked to shut up".
இந்த தற்குறிகள் ஆட்சியில் எல்லாம் தலைகீழ்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை…
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் வாக்காளர்களிடம் ஏழரை கேள்விகள்
04-Oct-2026