வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கோர்ட் அதன் மொழிபெயர்ப்பு நீதி மன்றம் இல்லை! அதன் மொழிபெயர்ப்பு சட்டமன்றம் அல்லது சட்டசபை அல்லது சட்டவளாகம். அதேபோல நீதிபதியும் தவறான மொழிபெயர்ப்பு தான். சட்டபதி அல்லது தீர்ப்பாளர் என்பதே. சரி ஏனெனில் அங்கே நீதியின்படி தீர்ப்பு சொல்ல முடியாது. சட்டத்தின்படிதான் சொல்ல முடியும். முன்பு நடந்த தவறான மொழிபெயர்ப்பை இனியேனும் கைவிடுவோம்!
மாணவர்களுக்கு மொபைல் போனின் தீமையைப் பற்றி சொன்னால் புரிந்து கொண்டு பயன்படுத்த மாட்டார்கள் ஏனென்றால் இந்த நீதிபதிகள் படிக்கும் பொழுது காந்திஜி பொய் பேசக்கூடாது என்று சொன்னாரே அதைக் கேட்டுவிட்டு பொய் பேசாமல் வக்கீல் தொழில் செய்து தான் நீதிபதி ஆகி இருக்கிறார்கள் அவர்களைப் போல தானே எல்லா மாணவர்களும் இருப்பார்கள்
சபாஷ் நீதிபதிகள் சொல்வது அருமையான யோஜனை அதனை கண்காணிக்கும் செயல்படுத்தும் பொறுப்புகளை நீதிபதிகளிடமே ஒப்படைக்கலாம் ஏனென்றால் அவர்களுக்கு தான் அதைப் பற்றிய நுட்பம் தெரிந்திருக்கிறது
எல்லாம் அவர்களுக்கும் காரணம் மொபைல் போன் தான். அதை பள்ளிகளுக்குள் அனுமதிப்பது தவறு