வாசகர்கள் கருத்துகள் ( 13 )
செங்கோட்டையன் கூட்டி வருவார் ஆதவ் அர்ஜூனா கட்சியில் சேர்ப்பார், ஆனந்த் அடையாள அட்டை வழங்குவார். சபாநாயகர் விசாரிப்பார். நல்ல நாடகம்.
இவர்களால் அரசுக்கு நஷ்டம்தானே.ஒட்டு போட்ட மக்களை கேட்டா ராஜினாமா செய்தார்கள்.தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிப்பதுதான் நியாயம்.
பாவ மன்னிப்புக்குப் பஞ்சமேதும் இல்லையே!
கட்சி தாவிய மாஜிக்கள் எல்லாம் வேறு ஒரு கட்சிக்கு சென்றிருந்தால் சபாநாயகர் விசாரணை செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் அந்த மாஜிக்கள் எல்லாம் தாவியது இவர் சார்ந்த கட்சிக்குத்தான். இதற்கு எதற்கு இந்த சம்பிரதாய விசாரணை?
கவர்னர் , குடியரசு தலைவர் இவர்களுக்குமட்டும்தான் உச்சநீதிமன்றம் காலக்கெடு வைக்கும். இந்த மாதிரியானமுடிவெடுக்கவேண்டிய காலக்கெடு எதுவும் நீதிமன்றகளுக்கும், சபாநாயகர்களுக்கும் கிடையாது. வாழ்க ஜனநாயகம்.
இவரே பல கட்சியிலிருந்து தத்தி தத்தி தாவி வந்த சார் விசாரிக்கிறாராம் கட்சி தாவல் பற்றி... காமெடி
Third rate process
இவர் போன்ற ஆட்களுக்கு கட்சி தாவுவதை விசாரிப்பதைவிட ஏன் இதுவரை அன்னிய மதம் தாவவில்லை என்று விசாரிக்க தான் பிடிக்கும்.
விசாரணையா? இவர் இருக்கும் கட்சியில் சேர்ந்தவர்களிடம் இவரே விசாரணையா?
எப்புடி விசாரிப்பார்? ஏன் எங்கள் கட்சியில் சேர்த்திங்கள் என்றா விசாரிக்க முடியும்?
உலகம் உருண்டையானது எசப்பா எனக்கு தலைமுழுதும் முடியை கொடுப்பா என்று இவர் கேட்டு சொல்லட்டும்