வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மரம் வெட்ட கத்துக்க வேண்டியது மற்ற படி மாம்பழ சீசன் வரும் வரை காத்திருக்க சொல்லி கொடுப்போம் அழுகாமல் சாப்பிடலாம்
திமுக ஒரு பெரிய குப்பை கிடங்கு.
அரசாங்கம் போதிக்கும் கல்வியை, அரசாங்க கல்விச்சாலைகளை - திராவிஷன்கள் குப்பையாக்கி அறுபது வருடங்கலாயிற்று..... மக்களை அப்படி வைத்து இருந்தால்தானே திராவிஷன்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து பல தலைமுறைகளுக்கு சொத்துக்கள் குவித்துக்கொள்ள முடியும். மக்கள் நல்ல கல்வியின் மூலம், நன்கு படித்து முன்னேறிவிட்டால், எவன் திராவிஷங்களுக்கு ஒட்டு போடுவது..??? எவன் போஸ்டர் ஓட்டுவது ? எவன் கூலிக்கு குவாட்டருக்கும் , பிரியாணிக்கும் கூவுவது ?. மக்களின் வீழ்ச்சி, திராவிஷா குடும்பங்களின் வளர்ச்சி. அதற்க்கு ஒரே வழி.. கல்வியை குப்பையாக வைப்பது.. காசு இருப்பவன் தனியார் கல்விமூலம் உருபட்டுவிடுவான்.. காசு இல்லாத ஏழைகள் நிலை ?. சாதாரண மக்கள் இதை யோசிக்க வேண்டும்.
தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கூட தமிழ் கட்டாயபாடமில்லை. சிறந்த தமிழ்க் கொல்.. கை. திராவிட ஆட்சியாயிற்றே.
டபாஜக என்னன்னா தேசிய கல்விக் கொள்கை காப்பி அடிச்சுட்டாங்கன்னு சொல்றாங்க அப்போ தேசிய கல்விக் கொள்கை குப்பைன்னு சொல்றியா
திமுக எது பண்ணாலும் அது குப்பைதான் pmsamy....அதுக்கு முட்டு குடுப்பவனும் குப்பை தான்...புரிஞ்சா நீ புத்திசாலி
அன்புமணி சொல்வது மிக மிக சரி. படு குப்பை கல்விக்கொள்கை. வரப்போகின்ற அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்.
அன்புமணி சொல்வது மிக மிக சரி. படு குப்பை கல்விக்கொள்கை. வரப்போகின்ற அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்.