வாசகர்கள் கருத்துகள் ( 36 )
போன வருடம் பிஜேபிகாரங்க போட்ட ஆட்டம் ஓவர். இப்போ கட்சியே காணாமப்போயிருச்சு.
கேசவ விநாயகம் என்ற ஒருவன் பாஜக கட்சி பொறுப்பில் இருந்தார் என்பதே இப்போதுதான் மக்களுக்கு தெரியும். அந்த லக்ஷணத்தில் இருக்கிறது தமிழக பாஜக
தமிழக பாஜகவுக்கு விடி மோக்ஷம் கிடையாது.. அது கிடைக்காதபடி நயினாரும், பழனிசாமியும் பார்த்துக்கொள்வர்..
அண்ணாமலை அவராக வெளிய வரல
எடப்பாடியரை நம்பி அண்ணாமலையை கழட்டிவிட்டது பிஜேபி தற்கொலை செய்துகொண்டதற்கு சமமான முடிவு. போதாதற்கு இப்போது தவேக அலை வேறு. இன்னும் பத்துவருடத்திற்கு பிஜேபி தமிழகத்தில் தலைதூக்குவது நினைத்து பார்க்கமுடியாத ஒன்று.
நடப்பது அவர்கள் ஆட்சி தானே
சுறுசுறுப்பாக செயல்பட்ட அண்ணாமலையை ஓநாய்கள் அப்புறப்படுத்தின.அவரும் கெட்டார்.பாஜகவும் கெட்டது.
அவர் ஒன்றும் கெட்டு போக வில்லை பிஜேபி தான் கெட்டு போய் ரெம்ப நாள் ஆச்சி
டில்லியில் இருந்து ஹி ஹி
எங்கள் தலைவரு எடப்பாடியார், அதிமுகவையும் ஒன்னுமே இல்லாம ஆக்கிட்டு பிஜேபியை யும் முடிச்சிவிட்டாரு ... இதுக்கு பெயர்தான் ஒரே கல்லில ரெண்டு மாங்கா ஹாஹாஹா
இப்பொழுது இருக்கும் தமிழக பஜக தலைமை மஹா கேவலமாக இருக்கு. கருப்பு முருகானந்தம் போன்றோர் மாநில பொறுப்பில் இருந்தால் கட்சி எப்படி மக்கள் மத்தியில் விலங்கும். நயினார் மீது PMLA வழக்கு இருக்கு, தலைவரே கறுப்பு பணத்தில் விளையாடினால் அப்புறம் கட்சி வளர வாய்ப்பில்லை. ஆக நாசமா போங்க என்று மத்திய பஜக கை விரித்திருக்க கூடும்.