வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Please. close the ADMK shop to avoid any further insult to our leader MGR Enough ,,,,,,,,
பி ஜே பி யை விட்டு அண்ணாமலையை விரட்டி விட்ட பாவம் அதிமுகவை பிடித்து உள்ளது, கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக கரைந்து போய் விடும். எடப்பாடி மட்டும் இருக்கட்டும். துரோகங்களுக்கு பரிசு கிடைத்தது
இந்திய அரசியல்வாதிகளின் பிரச்சினையே அவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக இருப்பதுதான். அதனால்தான் பதவி விலகுவதற்கு தயாரில்லை. ரிஷி சுனாக் பதவி இழந்த பின் இன்று கோல்டு மேன் சாக்ஸில் பணி புரிகிறார்.
எல்லாம் பழனி மகிமை
leader has sung the swan song
தன் கட்சி தலைவர்களை மதிக்காத தலைவனை தொண்டர்களும் மறக்கதொடங்கிவிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. அவர் தலைமையில் அதிமுக எந்த ஒரு தேர்தலையும் வெல்லவில்லை. அதிமுக, திமுகவுடன் இணைய வேண்டும் அல்லது அண்ணாமலை தலைமையில் பிஜேபி உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்
அதிமுகவுக்கு டஜன் தோல்வி பழனியால் என்னென்ன கஷ்டங்கள் வரப்போகுதோ?
leader has finished his party
சில ஓட்டுக்கள் திமுக விற்கும் சென்றுள்ளது