வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திமுகவை நம்பினால் இது தான் நிலைமை
எல்லாம் அந்த ரஷ்யா சர்வாதிகாரி பெயர் மகிமை
அவர்கள் கள்ள சாராயம் குடித்து இருந்தால் பத்து லட்சம் வழங்கலாம்! கூடத்திற்கு வந்து இருந்தால் பிரியாணி கிடைத்து இருக்கும்! விபத்து மாதிரியான சாதாரண நிகழ்வுக்கு நஷ்ட ஈடு எப்படி வழஙகுவது
இந்த மக்கள் படிப்பு அறிவு பெற்று விட கூடாது என்பதற்கான இரு மொழி மட்டும் அரசு பள்ளியில் அதுவம் தரமற்றதாக இருக்கிறது. எல்லோரும் மொழியை பற்றி மட்டும் பேசுகிறார்கள்.. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, குறைவான ஆசிரியர்கள் மற்றும் பல விஷயங்கள் கவலை அளிப்பவை.. அடி தட்டு மக்கள் படிப்பு அறிவு பெற்று வேலை வாய்ப்பையும் பெற்றால் இப்படி பிரியாணிக்கு சாராயத்திற்கும் செல்வார்களா.......
வலுக்கட்டாயம் எல்லாம் கிடையாது காசுனு சொன்னா ஓடி வந்து ஏறிக்கு வாங்க
அருமை அருமை செய்யுங்கள் நண்பரே.
இனிமேலாவது இப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்றால் யாரும் போகாதீர்கள். தமிழ் நாடு இந்த அளவுக்கு இருக்கிறது மக்கள் கூட்டத்துக்கு கூட்டிட்டு போய் பிரியாணி சாப்பிட்டால் தான் ஒரு வேளை உணவு என்ற நிலையில். தலைவர் குடும்பம் வாழ்ந்தால் நாட்டு மக்களே வாழ்ந்த மாதிரி.
வாய்ப்பில்லை ராஜா . ஒன்லி போர் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்தான் இழப்பீடு தகுதி .
அட்வான்சாக கொடுத்த 200 போதும். இழப்பீடு கொடுத்தா வேறு வேலைக்கு போகமாட்டான்.
திருட்டுக் களவானி திமுக பயல்கள் கொடுத்துட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள்.
வாய்ப்பில்லை ராஜா.