வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சரியான நேரம் பார்த்து தான் டிரம்ப்பு வைக்கிறார் ஆப்பு அமெரிக்காவில்எச்1பி விசா இருப்பவர்கள் தங்களது மற்றும் தங்கள் மனைவிகளுடைய விசா புதுப்பிப்பதில் சிக்கலில் உள்ளனர். புதிதாக போவதற்கு குதிரை கொம்பு தான். மிக முக்கியமாக இங்கேயே வேலை கொட்டி கிடக்கு என்று தப்பு கணக்கு போடும் மக்களே அதுக்குத்தான் ஆறு மாதமாக ஏ.ஐ. என்கிற ஜீனீ பூதம் கிளம்பி உள்ளது. சாட் ஜிபிடி என்ற பெயரில் உள்ள பூதம் ஐ.டி துறையில் உள்ள அனைவரின் வேலைகளையும் காலி பண்ணி ஆப்பு வைக்க ஆரம்பித்துவிட்டது. 5 பேர் 5 மாதங்கள் செய்யும் வேலையை ஒரு வாரத்தில் முடித்து விடும் இந்த பூதத்தை ஏவி விட்டுள்ள அமெரிக்கா இந்தியாவை பழி வாங்கி முடிப்பதற்குள் எல்லோரும் முழித்துக் கொண்டால் நல்லது.
எல்லோரும் retire ஆகிடுங்க
முரண்டு பிடிக்கும் அந்த அமெரிக்காவுக்கு இந்தியர்கள் போகவேண்டுமா? உலகில் வேற எந்த நாடும் இல்லையா? ஏன் இந்தியாவிலேயே அப்துல் கலாம் போன்று சாதிக்கலாமே
அமெரிக்கா இப்பதானே முரண்டு பிடிக்குது முன்பு இல்லையே?
இதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை ஏனென்றால் என் மனைவி ஒரு அமெரிக்கப் பெண்மணி!
வெட்ட்கப்படு, வேதனை படு நீ ஒரு இந்திய குடியுரிமை பெண்ணை கல்யாணம் பண்ணாமல், இங்கே வந்து இந்து தர்மத்தை பற்றி பேசும் போது
இங்கியே வேலை கொட்டிக்கிடக்கு.
மேலும் செய்திகள்
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்திய துாதரகங்கள்
20-Jan-2026