வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்போ மட்டும் என்ன வாழுது நடிச்சிண்டுதான் இருக்கார்
அரசியலில் விட்ட பணத்தை மீண்டும் சம்பாதிக்கணும் இல்ல....
கரெக்ட். அருணாசலம் படத்தில் ரஜினிகாந்த் பண்ணதைத்தான் பண்ணுவாரு. அப்புறம் கட்சி என்ற சொத்தை கலைச்சிடுவாருங்க.
பாவம் பாஜக இப்ப வந்த விஜய்க்கு எல்லாம் பயந்து அறிக்கை சொல்ற அளவுக்கு கேவலமா இருக்குது அவங்க நிலைமை தமிழ்நாட்டுல
இந்த தேர்தலுக்குப் பின் பாஜக கூடாரமே காலியாகப் போகிறது. அதை முதலில் கவனியும்.. தேர்தல் முடிவுகள் வந்த பின் அதிமுக பிய்த்துக் கொண்டு ஓடும் உங்களை விட்டு.. தேர்தல் தோல்விக்கு ஒருவொருக்கொருவர் உங்களுக்குள் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்வீர்கள்...
வாங்குன 220 ஓவாக்கு மேல கூவுற பெயிண்டரு
இவர்கள் எல்லாம் தேர்தல் ஜோதிடர்கள். எல்லா கட்சிகளுக்கும் கண்களில் ஒரு பயம் இருக்கிறது. அதை உண்டாக்கியது த வெ க தான். இது வரை இல்லாத அரசியல் களம் தான் 2026. இந்த பயம் தேர்தல் வாக்குகள் எண்ணும் வரை இருக்கும்.