வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஐந்து கட்சி அமாவாசையின் பவர் என்னவென்று தெரிந்தபின் அவர்கள் பல்டி அடிக்காமல் என்ன செய்ய முடியும்? உயிர்ப்பயம் இருக்கத்தானே செய்யும்?
வக்கீல் தான் உச்சநீதி மன்றத்தில் வாதாடவேண்டும். மனுதாரர் மனுவை கலெக்டரிடம் தான் கொடுத்துள்ளார். வழக்கை திசை திருப்ப.
காந்தி நேரு இந்திரா காமராஜர் ராஜிவ் போன்ற தலைவர்களையும் நீட் ஹிந்தி போன்ற ஒருமைப்பாடு கொள்கைகளையும் இப்போது அமலாக்க துறை உச்ச நீதிமன்றம் போன்ற நிர்வாக அமைப்புகளையும் ஏளனமும் அவமானம் செய்யும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே உளளது, மிகவும் வருத்தபடுகிறேன்
தன் மகளையே தன் மகள் அல்ல என்று ஒருவர் ஒரு காலத்தில் சொன்னார். இதெல்லாம் சகஜமப்பா. பிண அரசியல் செய்பவர்கள் யாரென்று தெரிந்துவிட்டது.
சரி
திமுகவின் மிக ஆளுமையுள்ள அமைச்சர் கோலோச்சும் பகுதியில் "சி.பி.ஐ., விசாரணை கேட்டு , உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்." என்று சொல்ல வைப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல சி பி ஐ விசாரணை ஒன்றும் நாளைக்கு காலை தீர்ப்பு சொல்லப்போவதில்லை அதற்குள் நாலு தேர்தல்கள் வந்து போய்விடும் பிறழ் சாட்சியங்கள், விசாரணை அமைப்புக்களுக்கு தமிழக காவற்துறையின் ஒத்துழைப்பின்மை எனப் பலவகையில், விசாரணை நீர்த்துப் போகும் இதெல்லாம் திமுகவிற்குத் தெரியாத விஷயமல்ல அரசே மதிப்பாக அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம் எங்குமே இல்லாத எதிர்ப்பு இங்கே எதனால்? விஜய் விவேகமில்லாமல் அங்கே போய் அவரை கிண்டலடித்துப் பாடுவானேன்? அதனால் தொகுதிப் பெரிய மனிதருக்கு இது தன்மானப் பிரச்சினை. அவரே தயங்கினாலும், அவரோ அவரது இளவலோ அடிப்பொடிகளோ அத்தனை எளிதில் வீட்டுக் கொடுக்க மாட்டார்கள். அடுத்துப் பெருமழை வரும் மாநிலம் வெள்ளக்காடாகும் மக்கள் மறந்து போவார்கள் ஆனால் திமுக தா வெ கவை மறைமுகமாக அங்கீகரித்து விட்டது திரு பாண்டே சொன்னது போல, பாஜகவும் அ இ அ தி மு கவுமே நல்லதொரு வாய்ப்பை இழந்தது. மாவட்ட நிர்வாக அதிகாரி எப்படி அவசர பிரேதப் பரிசோதனையை அனுமதித்தார் என்று பெயருக்காவதொரு எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம் தமிழக பாஜக தலைமை அடிமை என்பதால் மத்திய பாஜக அனுமதியில்லாமல் எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை மத்திய பாஜகவோ பல்வேறு காரணங்களால் திமுகவை நேரடியாக எதிர்க்காது ஆனால் ஈபிஸ் ஏன் கோட்டை விட்டார்?
சட்ட பணிகள் ஆணையத்திடம் மனு கொடுக்க வந்தவர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல்.... நாங்களாக தான் மனு கொடுக்க வந்தோம் என்று கூறுவது சந்தேகத்தை கிளப்புகிறது....இவர்கள் சொல்வது எப்படி இருக்கு என்றால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.
இது முடிந்து போன கதை. சி பி ஐ விசாரணை வந்து விட்டது. 2 பேர் அழுத்தத்தின் பேரில் கலெக்டரிடம் கொடுத்த மனு ஒரு சப்பை ஆனது. அதை தெரியாமல் பிரபல வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தில் முறியீடுவது வேடிக்கையாய் உள்ளது. ஆனால் நீதிமன்றம் இதையும் தேவைப்பட்டால் சிபிஐ விசாரிக்கட்டும் என்று சரியாக சொல்லிவிட்டதே.
சிதம்பரம் மாணவர் உதயக்குமார் தந்தை கூட இறந்தது தன் மகனல்ல எனக் கூற வைக்கப்பட்டார். இது புதிதல்ல. தீயமுக வின் ஆதிகால டிசைன்.
அந்த காலத்தில் டி என் ஏ டெஸ்ட் நடைமுறை நம் நாட்டில் கிடையாது. இருந்திருந்தால் சாயம் வெளுத்திருக்கும் அன்றே.
இந்த திமுக ஆட்சியில் கழகக்கண்மணிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். செபாவால் செய்யமுடியாததா என்ன