வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சும்மா கிளப்பி விடுவோம்
அங்கே அரசு பள்ளிகளில் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள்? மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூட ஆங்கிலத்தில் தங்கள் பெயரை எழுதத் தெரியாதவர்கள் அங்கே அதிகம் இருப்பது ஏன்?
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் உத்தரப்பிரதேச மாணவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருப்பதால் இங்கு வந்து வசிக்க விரும்பி தமிழ் கற்றுக் கொள்கிறார்களாம். அவர்கள் அதைவிட சுலபமாக அவர்கள் மாநிலத்தை முன்னேற்றலாமே. அப்படி என்றால் பாஜக உத்தரப் பிரதேசத்தை இதுவரை முன்னேற்றவில்லையா? யோகியும் யூஸ்லெஸ் தானா?
அங்கே வேலை செய்யணும்.இங்கே ஓபி அடிக்கலாம் என்று தெரிந்து விட்டது போலுள்ளது
ஹலோ சார்... பனாரஸ் நகர ஆரம்ப பள்ளிகளில் எத்தனை பேர் தமிழ் படிக்கிறாங்க? என்னது நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டு ...
தற்போது தமிழக இளைஞர்கள் Semi Skilled Labour ஆக தமிழகத்தில் பணியில் உள்ளனர் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில். வட மாநில இளைஞர்கள் இவர்களுக்கு கீழ் பணிபுரிந்து இவர்களிடம் கற்று பணி செய்து கொண்டு உள்ளார்கள். நமது தமிழக இளைஞர்களுக்கு நாம் ஹிந்தி மொழியை கற்று கொடுக்கா விட்டால் கூடிய சீக்கிரமே அதாவது இன்னும் ஜந்து வருடங்களுக்கு உள் வட மாநில தொழிலாளர்கள் தமிழ் கற்றுக் கொண்டு இப்போது தாங்கள் கற்றுக் கொண்டு வரும் அனுபவ அறிவை கொண்டு அவர்களே மற்ற தொழிலாளர்களிடம் வேலை வாங்கி தொழிலகத்தில் உற்பத்தி தொடருவார்கள் அதுவும் தமிழக இளைஞர்கள் பெறுவதை விட குறைந்த ஊதியத்தில். ஏற்கனவே வட மாநில இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு மணி நேரம் விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள். நமது தமிழக இளைஞர்கள் எட்டு மணி நேரம் விடுமுறைக்களுடன் வேலை செய்கிறார்கள். இதன் பின்னர் வட மாநில தொழிலாளர்கள் இடம் தமிழக இளைஞர்கள் பணி செய்ய வேண்டிய காலம் வந்துவிடும். அப்புறம் ஷோரூம் முன்பு தர்ணா செய்தல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் வெளியே சாமியார் அமைத்து வேலை நிறுத்தம் செய்வதெல்லாம் ஒரு பிரையோஜனமில்லை. ஈரோடு கிழக்கில் திமுகவே ஹிந்தியை வைத்து தான் வெற்றி பெற்று உள்ளது அதுவும் அங்கு திமுகவிற்கு எதிரியே இல்லாத இடத்தில். ஆகவே தமிழக இளைஞர்கள் விழித்துக் கொள்வது நல்லது. என்று தணியும் இந்த அடிமையின் மோகம் என்று பாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழ் வளர்ப்பது என்பது இப்படி இருக்க வேண்டும், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் நமது முதல்வருக்கு இதெல்லாம் புரிந்தால் தானே.....