வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதலில் விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை அமைக்கும் பணி என்ன ஆச்சு என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும்
பார்லிமென்ட் கேண்டினில் சாப்பிட மட்டும் நேரம் இருக்கு தமிழ்நாட்டுக்கு குரல் கொடுக்க மனசில்லை
இந்த தடத்தில் பெரும்பாலும் நன்செய் விளை நிலங்களை கையகப்படுத்திதான் பாதை, நிலையங்கள் அமைக்கவேண்டி வரும் ..அப்புறம், விவசாயம் அழிஞ்சு போச்சு, வாழ்வாதாரம் கெட்டுப்போச்சு என்று ஒப்பாரி வைத்து கோர்ட்டுக்கு சென்றால் என்ன செய்வது ?
பட்டுக்கோட்டை தஞ்சை அரியலூர் முக்கியமான பாதை 2500ஆம் ஆண்டில் நிறைவேறிடும்.
திண்டிவனம் நகரி ரயில்வே திட்டமும் கிடப்பில் போட பட்டுள்ளது
அட இருங்கப்பா...முதல்ல காண்டீனுக்கு போயி சூடா ஒரு டீயும், சமோசாவும் சாப்பிட்டு வர்றோம்... அதுக்குள்ளே என்ன அவசரம்??
வரூம் ஆனா வராது
ஆ ராசா பெரம்பலூர் எம்பி யாக, மத்திய அமைச்சராக இருந்தார். என்ன சாதித்தார்? தொகுதி எம்பி யாக உள்ள திருமா மத்திய அமைச்சர்களுடன் பகைமை பாராட்டுகிறார். சேவை செய்யும் எண்ணம் துளிக்கூட இல்லை. இவர்களுக்குக் கூட வாக்களிக்கும் மக்கள் ஏழ்மை, அறியாமையில் இருக்கும் வரைதான் அரசியல்வாதிகள் எளிதில் ஏமாற்றிப் பிழைக்க இயலும்.
மிக நல்ல திட்டம்... வெறும் 45 கிலோமீட்டர்கள் தான்... திருவையாறு போன்ற நகரங்களை இணைக்க உதவும்.. இந்த திட்டத்தில் செலவு வைக்கும் விசயம்.. தஞ்சை மாவட்டத்தின் வளமான ஆறுகளான... மணிமுத்தாறு, கொள்ளிடம், காவேரி, வடவாறு, வெண்ணாறு மற்றும் வீரசோழன் என ஆறு ஆறுகள் இந்த நிலப்பகுதியில் ஓடுகின்றன... பாலவேலைகள் செலவு வைப்பதால் ... இந்த திட்டம் வேண்டும் எனும்போதெல்லாம் ...ரயில்வே வாரியம் ... வருமானம் இல்லாத திட்டம் என நிராகரித்து விடுகிறது .... எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்