வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சுயாட்சியாவது விளக்கென்னையாவது. உள்ளவச்சு முட்டிபோட்டு உக்கார வைக்கும் போது ஏன்டா பேசினோம்னு வருத்தப்படுவானுங்க. உள்ளுக்குள்ள ஆட்சி பவர் எல்லாம் ஜெயில் சுப்பரின்டென்ட் தான். அங்க ஒன்னும் கேட்கமுடியாது.
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி! வெற்றியும் தோல்வியும் கோர்ட்டிலும் அரசியலிலும் சகஜம்! 2026 க்கு இது ஒரு முன்னோடி! ஜெயித்தோம் என்பது கடந்த காலம் ஆகும்!
கவர்னர் இல்லை என்றால் தமிழகத்த எப்போதோ கூரு போட்டுருக்குமை திமுக. இவனுங்க தில்லுமுல்ல பிடிக்க குறைந்தபட்சம் 4 ரவி வேண்டும்.
Excellent photo of CM. His reaction to the news title?
தகுதியற்றவர்கள் எல்லோரும் முதல்வர்கள் ஆகும்பொழுது நாட்டை பாதுகாப்பதற்காக அத்தகைய சட்டம் அவசியம்
குடும்ப சுமங்கலி கேபிள் டிவி நிறுவனத்தைக் காப்பாற்ற கவர்னர் காலில் விழுந்து அரசு கேபிள் சட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர் அப்பாவின் அப்பா. முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற சட்டத்தை ஜெயா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிய போதும் மீண்டும் கவர்னரை வைத்து முட்டுக்கட்டை போட்டது உங்கப்பா. இப்போ கொள்கை அந்தர் பல்டி. பக்கா பச்சோந்தி.
This is the power of Indian Parliament.
தங்களோட நியாயமில்லாத லாஜிக் இல்லாத நடக்கவே வாய்ப்பில்லாத வெற்று கோரிக்கைகளுக்கு அக்கம் பக்கத்தில் இருக்கறவங்களை கூப்பிட்டு ஆதரிக்கச் சொல்லுவது அரதப் பழசான யுக்தி. புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மேல படுத்துக்குங்க என்று கூப்பாடு கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு.
தேச விரோத செயல்களுக்கு முட்டுக்கட்டை அவசியம்.
தேசம் முழுவதுக்கும் நீட்தேர்வு கட்டாயம் என்று எப்போதோ உச்சநீதி மன்றம் உறுதி செய்த பிறகும் கூட அந்த தீர்ப்பை உதாசீனப் படுத்தும் விதமாக நீட் ரத்து மசோதா இயற்றுவதும் அதை அமல்படுத்த வலியுறுத்துவது சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் விடப்படும் சவால். அத்தகைய அரசியலமைப்பு மீறல்களை செய்யும் உரிமையை யார் தந்தது.