வாசகர்கள் கருத்துகள் ( 12 )
குடுகுடுப்பைக்காரன்
திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம், கோடிகளை வாரிக் குவித்தது உண்மை. இம்முறை கூடுதலாக ஐந்தாண்டு வாய்ப்பு கிடைக்கும் என்ற தெனாவட்டில் திமுக இருந்தது. ஆனால் தவெக, அந்த வாய்ப்புக்கு, ஆப்பு வைத்து விட்டது. எனவே அன்றாடம் கோடிக் கணக்கில் கொட்டிக் கொண்டிருந்த கமிஷன் தொகை, திடீரென நின்று போனதால், திமுக வுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி மற்றும் வயிற்றெரிச்சல் இது போன்று பேச வைக்கிறது!
NEENGA PUDUNGINA AANI ELLAM THEVAI ILLADHA AANI. POYI REST EDUNGA.
எல்லா மாற்றங்களும் நன்மை பயக்கும் என்பது பொய் என்று நிரூபித்து விட்டனர் தவெக கட்சியினர்!
சுயநலம் மட்டுமே கொண்ட தீயசக்தி தான் திமுக என்பதை ஒத்துக் கொண்டு உள்ளார். அளவற்ற பேராசையுடன் அரசு பணம் 5,000 மக்களுக்கு அள்ளி அள்ளி வீசி, ஓரு ஓட்டுக்கு கட்சி பணம்3000 மும் கொடுத்து என்ன பிரோசனம். உங்கள் மேல் உள்ள வெறுப்பால் பணத்தை வாங்கிக் கொண்டு tvk க்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விட்டார்கள், நீங்கள் மலை போல நம்பி இருந்தது எல்லாம் பனி போல கரைந்து ஏமாற்றம் தாங்க முடியாமல் கதறிக்கிட்டு உள்ளதை உலகம் பார்த்து கொண்டுள்ளது. உங்களின் பேராசை பெறுநஷ்டமாகி விட்டது.
திமுக மற்றும் அதிமுக என்கிற இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் இனி வேலையில்லை தான் போட்டியிட்ட தன் சொந்த கொளத்தூர் தொகுதியில் மோசமாக தோல்வி அடைந்த கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு விஜய்யின் கட்சியை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
என்னது விஜய் கட்சியா? தப்பு, தப்பு வாயில போட்டுக்குங்க. ஆதவ் அர்ஜுனா கட்சின்னு நெஜத்த சொல்லுங்க. அவரு கோவிச்சுக்கப்போறாரு.
எந்த சொந்த சரக்கும் இல்லாமல் விளம்பர படம் மட்டுமே ஓட்டியே நீங்கள் ஐந்து வருடங்கள் ஓட்டினீர்கள்! அவர் ஒரிஜினல் படங்களில் நடித்து வெற்றி பெற்ற ஒரு சாதனையாளர்! இங்கும் சாதிப்பார்! அப்படியே தோற்றாலும் உங்களை மாதிரி தினமும் கல்யாண வீடு, கருமாதி வீட்டில் ஒப்பாரி வைக்க மாட்டார்! சினிமாவில் நடிக்க போய் விடுவார்!
நடிக்கப் போயிருவாருன்னு நீங்க சொல்றத மூணு மாசத்தில நடிக்கப் போயிருவாருன்னு ஸ்டாலின் சொல்றாரு. சொன்ன கருத்து என்னவோ ரெண்டு பேரும் சொன்னது ஒண்ணுதான்.
வயத்தெரிச்சல் கொழுந்து விட்டு எரியுது. நல்லா தெரியுது.
தாங்கும் தாங்கும் உன்மகனின் எதிர்கட்சி தலைவர் பதவி தான் 3 மாதம் தாங்காது 40 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்த்து கனிமொழி கருணாநிதி தலைமையில் திமுக கட்சியை கைப்பற்ற போகும் போது எதிர்கட்சி தலைவராக அஇஅதிமுக தலைவர் இபிஎஸ் தான் வருவார். நீங்க நிம்மதியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் மக்கள் முடிவு. உன்மகன் மீன்டும் காமடி நடிகனாக வேண்டும் என்று தான் மக்களுக்கு ஆசை.
திமுக தான் தமிழகத்தை ஆள் வேண்டும் என்று நினைப்பது அறியாமையின் உச்சம்.மாற்றம் ஒன்று தான் மாறாதது.
மேலும் செய்திகள்
விஷ வலைக்குள் மாட்டிக்கொள்ளுமா த.வெ.க.,!
30-May-2026