மேலும் செய்திகள்
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
2 hour(s) ago | 5
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் திடுக்!
2 hour(s) ago | 12
புதுச்சேரி : புதுச்சேரி பகுஜன் சமாஜ் கட்சியின் தென்மாவட்ட தலைவராக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தேசிய பொது செயலா ளர் பிரமோத் குறில் எம்.பி., ஆகியோரின் ஒப்புதலின்படி ஏம்பலம், பாகூர், மணவெளி, மங்கலம் தொகுதிகளை உள்ளடக்கிய தென் மாவட்ட தலைவராக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து பிரிவு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். விரைவில் புதிய நிர்வாகிகள் அறிக்கப்படுவர்.
2 hour(s) ago | 5
2 hour(s) ago | 12