மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. போட்டியை பள்ளி முதல் வர் ரேவதி துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். போட்டியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் மணிகண்டன் செய்திருந்தார்.
4 hour(s) ago | 5
4 hour(s) ago | 1
7 hour(s) ago | 12