உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி, நெய்வேலியில் முகாம்

அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி, நெய்வேலியில் முகாம்

புதுச்சேரி: அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவர் நாளை 10ம் தேதி புதுச்சேரி மற்றும் நெய்வேலியில் ஆலோசானை வழங்குகிறார்.சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஸ்ரீவத்ஸன், நெய்வேலி, வடக்குத்து, எஸ்.பி., துரைசாமி நகர், யமஹா ேஷாரும் பின்புறம் உள்ள, ஸ்ரீ சாய் கார்த்திக் மருத்துவமனையில், நாளை 10ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.தொடர்ந்து அவர் அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை புதுச்சேரி அண்ணா நகர், 14வது குறுக்கு தெரு, எண்.22, ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கிறார்.முகாமில், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால் வலி, அல்சர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை