மேலும் செய்திகள்
கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
1 hour(s) ago
தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
1 hour(s) ago
பயனுள்ள கண்காட்சி
3 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலையில் எம்.டெக்., படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி பல்கலையில் உள்ள 7 எம்.டெக்., படிப்புகளுக்கு பல்கலை இணையதளத்தில் கடந்த 22ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 9ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். எவ்வளவு சீட்டு
கம்ப்யூட்டர் சயின்ஸ்-15; இ.சி.இ.,-19; சுற்றுச் சூழல் பொறியியல் மேலாண்மை -15; பசுமை ஆற்றல் தொழில்நுட்பம் -16; நானோ சயின்ஸ் டெக்னலாஜி -16; நெட் ஒர்க் இன்பர்மேஷன் செக்யூரிட்டி -15; கம்ப்யூடேஷனல் பையாலஜி -4; என மொத்தம் 100 எம்.டெக்., சீட்டுகள் உள்ளன.படிப்புகள் குறித்த தகவல் குறிப்பேட்டிற்கு https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.கூடுதல் தகவல்களுக்கு admissions.pondiuni.ac.inஇ.மெயில் முகவரியிலும், 0413--2654876 என்ற உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
1 hour(s) ago
1 hour(s) ago
3 hour(s) ago