உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.கே.ஐ.என்., விருது வழங்கும் விழா

எஸ்.கே.ஐ.என்., விருது வழங்கும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி எஸ்.கே.ஐ. என்., அறக்கட்டளை சார்பில் எஸ்.கே.ஐ.என். – 2026 விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரி – திண்டிவனம் சாலை, பட்டானுார் சாந்தோ லான்ஸ் அரங்கில் நடந்தது. விழாவிற்கு, எஸ்.கே.ஐ.என்., நிறுவனர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை காவேரி மருத்துவமனையில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திக்கேயன் கலந்து கொண்டு சமூகம், வேலை வாய்ப்பு, தொழில்துறை, சமூக மேம்பாடு அர்ப்பணிப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் எஸ்.கே.ஐ.என்., உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவித்தார். நிகழ்ச்சியில் எஸ்.கே.ஐ.என்., நிர்வாகிகள், உறுப்பினர்கள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை