உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

புதுச்சேரி, : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி கிளை எண் 15, வாழைக்குளம் அரசு குடியிருப்பு பகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.முகாமில், தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், பொதுமக்களுக்கு மொபைல் வாயிலாக மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான செயல் முறை விளக்கம் அளித்தார். இதில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், மவுலிதேவன், மாநில துணை தலைவி ஜெயலட்சுமி, நகர மாவட்ட தலைவர் கிருஷ்ண ராஜ், தாமரை செல்வி, தொகுதி தலைவர் நாகராஜ், நகர மாவட்ட துணை தலைவர் ஆனந்த பாஸ்கர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் அருண் குமார், மஞ்சினி, செல்வராஜ், பாக்கியா, வள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை