மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
3 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
3 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
3 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
3 hour(s) ago
புதுச்சேரி: பாவணர் நகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி பாவணர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி, 50; நேற்று முன்தினம், காந்திமதியின் வீட்டின் வாசலில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்பாஸ், 19; குடிபோதையில் படுத்து துாங்கினார். இதனை காந்திமதி தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பாசுடன் அவரது உறவினர்கள் முருகன், 19; சிவா, 19; ஆகியோர் சேர்ந்து காந்திமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் அப்பாஸ், முருகன், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago