மேலும் செய்திகள்
முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா
10-Aug-2024
புதுச்சேரி: சொக்கம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நாளை நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு காலை அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், நாளை மாலை 4 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.
10-Aug-2024