உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலை விளக்கு எரியவில்லைபுதுச்சேரி கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் பாலம் வரை மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சங்கர், புதுச்சேரி.சாலையில் வாகனங்கள் நிறுத்தம்முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் துவங்கி மரப்பாலம் சிக்னல் வரை சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாக வாகனங்களை நிறுத்தி பார்க்கிங் இடமாக மாற்றப்பட்டுள்ளது.முத்துக்குமரன், முதலியார்பேட்டை.தெரு நாய் தொல்லை புதுச்சேரி கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒயிட் டவுன் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.ரஞ்சித், புதுச்சேரி.சுற்றுலா பயணிகள் அவதி புதுச்சேரி சட்டசபை, பாரதி பூங்கா, கடற்கரை பகுதியில் போதிய அளவில் பொது கழிப்பறைகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.நாராயணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ