உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லைஅரியாங்குப்பம், ஆர்.கே., நகர் பகுதியில் நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவி, அரியாங்குப்பம்.ைஹமாஸ் எரியுமா?அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.சதீஷ், தவளக்குப்பம்.சாலையில் கழிவுநீர்கொம்பாக்கம், சோனியாகாந்தி நகரில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.ரவி, கொம்பாக்கம்.சாலை ஆக்கிரமிப்புவீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.மதிவாணன், வீராம்பட்டினம்.பொது மக்கள் அவதிகோரிமேடு பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கதிரவன், கோரிமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ