உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 : கழிவுநீர் தேங்கி நிற்கிறது: பிருந்தாவனம் விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  காந்தி, புதுச்சேரி.  –––––––––––––––––––––––––––– நாய்கள் தொல்லை: புதுச்சேரி கடற்கரை சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மாலா, புதுச்சேரி.  –––––––––––––––––––––––––––––––– வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: ரெட்டியார்பாளையம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணிக்கம், ரெட்டியார்பாளையம். ––––––––––––––––––––––––––––––––––––  சாலையில் மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.  பாரதி, உப்பளம். –––––––––––––––––––––––––––––––––––– குண்டும்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  கணபதி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை