மேலும் செய்திகள்
5 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை
15-Jul-2026
மயிலம், ஜூலை 31- மயிலம் அருகே கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலபுரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 42; கட்டட தொழிலாளி. இவர், நேற்று கூட்டேரிப்பட்டிற்கு கட்டட வேலைக்காக சென்றார். வேலை செய்து கொண்டிருந்தபோது உடல் நலம் சரியில்லாததால் நேற்று மதியம் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுள்ளார். மதியம் 3:30 மணியளவில் செண்டூர் மின்சார அலுவலகம் அருகே வந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Jul-2026