மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பால் மாணவர்கள் சிரமம்
26-Feb-2025
புதுச்சேரி: சுகாதாரத் துறையின் 'ட்ரீம்ஸ் 24' திட்டத்தின் கீழ், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சுகாதார திருவிழாவில், அரியூர் அரசு பள்ளி ஆசிரியர் வளர்மதி, மாணவர்கள் பொம்மலாட்டம் மூலம் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.ஐ.சி.எம்.ஆர்., வெக்டர் ரிசர்ச் கண்ட்ரோல் மற்றும் கல்வித்துறை இணைந்து, சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்திய 3 பள்ளிகள், ட்ரீம்ஸ் 24 திட்டத்தின் கீழ் தேர்வு செய்து, பரிசு அறிவித்தனர். திலாஸ்பேட்டை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜெயா, ஸ்டெல்லா நாயகி முதல் பரிசு, அரியூர் அரசு பள்ளி ஆசிரியர் வளர்மதி 2வது இடம், சின்னாத்தா அரசு ஆசிரியர் அருள்மொழி 3ம் இடம் பிடித்தனர்.
26-Feb-2025