படம்: முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து
பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் ரங்கசாமிக்கு, அகில இந்திய கட்டுனர் சங்க புதுச்சேரி மையத்தின் தலைவர் அசோகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில், நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ், கங்காதரன், பாவாடை, ஜெயக்குமார்(எ)மதுரை, குணசேகரன், பிரேம் ஆனந்த், பாஸ்கரன், தமிழ்மணி.