மேலும் செய்திகள்
கும்பாபிஷேக ஆண்டு விழா..
24-Aug-2024
பைரவருக்கு சிறப்பு அபிேஷகம்
05-Aug-2024
புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் அரும்பாத்தை வேத விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.விழாவையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தேசிய ஆவண காப்பக இயக்குநர் முருகேசன், வழக்கறிஞர் முருகன், வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இலக்கிய சமூக இயக்க தலைவர் கலைவரதன், செயலாளர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பரம்பரை ஆதீனம் அரும்பாத்தை ரத்தின விநாயகம் செய்திருந்தார்.
24-Aug-2024
05-Aug-2024