உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (16ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, நாளை மாலை 4:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், இரவு 7:00 மணிக்கு மகா அபி ேஷகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் குருக்கள் தேவசேனாதிபதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ