உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வானொலியில் 28ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி

வானொலியில் 28ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி வானொலியில் ஒலிப்பரப்படுகிறது. புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் வரும் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி தமிழில் இரவு 8:00 மணிக்கு மறு ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை