உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் ராஜவேலு பிறந்தநாள் விழா

அமைச்சர் ராஜவேலு பிறந்தநாள் விழா

நெட்டப்பாக்கம்: பிறந்தநாள் விழா கொண்டாடிய அமைச்சர் ராஜவேலுக்கு, நெட்டப்பாக்கம் தொகுதி என்.ஆர்.காங்., மகளிர் அணி தலைவி கவுசல்யா பிராபாகரன் வாழ்த்து தெரிவித்தார். நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கத்தில் அமைச்சர் ராஜவேலு பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், மாநில மகளிர் அணி தலைவர் ரேவதி பற்குணன்  தலைமையில், நெட்டப்பாக்கம் தொகுதி மகளிர் அணி தலைவி கவுசல்யா பிரபாகரன் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., தொகுதி செயலாளர் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் ஜெயபாலன், கமிட்டி தலைவர் ஜெயராமன், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மணிகண்டன், சிவா, விநாயகம், பழனி, ராஜேஷ், முரளி, உதயகுமார், விஜயபாபு, கவுதமன், ஆதி, பாலகிருஷ்ணன், பிரசன்னா, பிரவீன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ