உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க.,வினருக்கு புதிய அடையாள அட்டை

அ.தி.மு.க.,வினருக்கு புதிய அடையாள அட்டை

புதுச்சேரி : முத்தியால்பேட்டை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில இணைசெயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி தலைவர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் உதயசூரியன், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ