உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏகதின லட்சார்ச்சனை

ஏகதின லட்சார்ச்சனை

புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (9ம் தேதி) காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனை காலை 7:00 மணி முதல் 9:00 வரையிலும், 9:00 மணி முதல் 11:00 வரையிலும், 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் மாலை 5 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7:00 வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை