மேலும் செய்திகள்
கர்ப காலத்திற்கான யோகா பயிற்சிகள்
49 minutes ago
சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பானை வியாபாரி படுகாயம்
49 minutes ago
புதுச்சேரி முதல்வருக்கு ராமதாஸ் வாழ்த்து
1 hour(s) ago
காதலியை தாக்கியவர் கைது
13 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு 8 கம்பெனி துணை ராணுவப்படை புதுச்சேரிக்கு நேற்று இரவு வந்துள்ளது.புதுச்சேரியில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு ஆயுதப்படை இருந்து 4 கம்பெனிகளும், ஐதராபாத் மத்திய தொழில் பாதுகாப்பு படை 4 கம்பெனிகள் வந்துள்ளனர். மொத்தமாக 640 துணை ராணுவம் போலீசார் நேற்று நள்ளிரவு புதுச்சேரி வந்துள்ளனர். இதில் 5 கம்பெனி புதுச்சேரிக்கும், காரைக்கால், மாகி, ஏனாம் தலா ஒரு கம்பெனி தேர்தல் நடக்க உள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
49 minutes ago
49 minutes ago
1 hour(s) ago
13 hour(s) ago