உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் பிறந்த நாள் பா.ஜ., ரத்த தானம்

பிரதமர் பிறந்த நாள் பா.ஜ., ரத்த தானம்

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள செல்வகணபதி எம்.பி., அலுவலகத்தில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், நுாற்றுாக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ