மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த டைலர் பலி
23-Feb-2025
கடலுார் : கடலுார் அருகே, மயங்கி விழுந்த கோவில் அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் கஸ்துாரிரங்கன் மகன் பாஸ்கர், 50, சிங்கிரிகுடி கோவிலில் அர்ச்சகராக உள்ளார். அல்சர் மற்றும் வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Feb-2025