உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, : அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கைவிலங்கு பூட்டி விமானத்தில் அனுப்பிய செயலை கண்டித்து ராஜா தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருமைப்பாட்டு கழக தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜீவானந்தம், சுதா சுந்தரராஜன், மா.கம்யூ., முருகன், ராமச்சந்திரன், கீதநாதன், காங்., சார்பில் பிரதீஷ், டாக்டர் விஜயக்குமாரி, வழக்கறிஞர் மருதுபாண்டி, வா சுப்பையா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ