உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரு பகவானுக்கு சந்தனக்காப்பு

குரு பகவானுக்கு சந்தனக்காப்பு

புதுச்சேரி : குரு சிந்தானந்த சுவாமிகள் கோவிலில், குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில், ஆங்கில மாதத்தில், முதல் வியாழக்கிழமையன்று குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று குரு பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. ஏராளமானோர் சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ