உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளைய மின்தடை (6ம் தேதி) 

நாளைய மின்தடை (6ம் தேதி) 

திருபுவனை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை  திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம், சகடப்பட்டு, திருபுவனை, திருபுவனைப்பாளையம், மதகடிப்பட்டு, நல்லுார், நல்லுார் குச்சிபாளையம், கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, பி.எஸ்.பாளையம், வாதானுார் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை