வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சமீப காலமாக முதலியார் பேட்டை இருந்து அரியாங்குப்பம் வரை வாகனம் ஓட்ட முடியவில்லை. அனைத்து வழிகளிலும் நடுவில் கேப் மூடவேண்டும். முருங்கபாக்காம் பஸ் ஸ்டாப் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பஸ்,கார், லாரி ஓர் பக்கமாக செல்ல வேண்டும். விரைவில் மேல் பாலம் அமைக்க வேண்டும். முதல் அமைச்சர் முதல் கொண்டு அனைவரும் டிராபிக் ஜாம் கஷ்டத்தை உணர்வு வேண்டும். அப்போது அன்றாடம் மக்கள் படும் கஷ்டத்தை அவர்களுக்கு தெரியும்
ஏன் கூவம் போல புதுச்சேரி நாரவா? உன்ன யாரும் கட்டயபடுத்தி புதுவையில் வாழ சொல்லடா? தமிழகம் போல காசுக்கு வாக்கு போடும் கூட்டம் இங்கு அதிகம் இல்லை? அதிலும் ஐம்பது ஆண்டுகளாக ஒரே குடும்பம் உள்ள கட்சிகள் தலையெடுக்க வாய்ப்பே இல்ல ராஜா?
மிக சரியான பதிவு. புதுச்சேரியில் முக்கிய சாலைகளை தவிர அனைத்து சாலைகளும் மிகவும் குறுகலானவை. எங்கு நோக்கினும் திறந்த வெளி கழிவு ஓடைகள். துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு தான் நடமாட வேண்டும். குறுகிய சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி நடமாடுவதே தனி கலை. அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியவில்லை என்றால் தமிழ்நாட்டுடன் இணைத்து விடுங்கள். இணைத்து புதுச்சேரியை தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக பிரித்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்..
அதிகாரத்திற்கு ஆசைபடாமல் இருக்கும் ஆட்சி அமைத்து? மக்கள் நலனுக்காக கடிாமான சில முடிவுகள் எடுத்தால்தான் இந்த குறை நீங்கும்? அதில் ஒன்றுதான் பக்கத்து மாநிலம் போல வீடு, கடை கட்டினாலும் பார்க்கிங் வசதி கண்டிப்பா இருக்கனும் என்று
நானும் புதுச்சேரி வாசிதான் இங்கு வாழதகுதி இல்லாத நரகமாக மாறிவருகிறது சாலை மேம்பாடு இல்லை குறைவான மின்சாரம்இரவில் உறங்கமுடிவதில்லை மின்கட்டனம் உயர்வு.
தம்பி அனைத்து பக்கத்து மாநிலங்களை"விட புதுச்சேரியில் மின்சார வரி குறைவே?