உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் யார் விசாரணை

இறந்தவர் யார் விசாரணை

 : புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த ஆண் நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலுார் சாலை கன்னியக்கோவில் அருகில் 45 வயது மதிக்கதக்கவர் கடந்த 17ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை