உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி.வி.நகர் இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

டி.வி.நகர் இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

புதுச்சேரி: டி.வி.நகர் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். புதுச்சேரி, டி.வி. நகர் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அஜித் (எ) முகுந்தன் மற்றும் சூர்யா ஆகியோர் தலைமையில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். மாநில துணைத் தலைவர் பாஸ்கர், இளைஞரணி தலைவர் ஆடலரசன், பொதுச் செயலாளர் அமுல்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன், துணைத் தலைவர் பிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை