உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்தும், தொடர்ந்து வெப்பம் குறையாமல் இருந்து வருகிறது. வெயில் தாக்கத்தினால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் அடித்த நிலையில், நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !