உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 100.76 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 100.76 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100.76 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் அளவு 100.76 டிகிரியாக பதிவானது. புதுச்சேரியில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டி பதிவாவது இது 14வது முறையாகும். இதற்கு முன் கடந்த 5ம் தேதி நடப்பாண்டில் அதிகபட்சமாக வெயில் 104 டிகிரி பதிவானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை