உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்ற 2 பேர் கைது

 குட்கா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, சிகரெட் பொருட்கள் விற்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் நுாறடி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தி 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சேர்ந்த கடை உரிமையாளர் ஸ்ரீதரன், 56; கைது செய்தனர். அதே போன்று நைனார்மண்டபம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்த செல்வராஜ், 63, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை