மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை: 3 பேர் மீது வழக்கு பதிவு
13-Oct-2026
ரகளையில் ஈடுபட்ட 7 பேர் அதிரடி கைது
11-Oct-2026
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். முள்ளோடை சந்திப்பு அருகே ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் மாவட்டம், காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரவேல், 22; கரைமேடு சுகன், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
13-Oct-2026
11-Oct-2026